One more ... final kavidai
Neeyum Nannum
நீ என்ன என்ன படித்தாயோ
எல்லாம் நானும் படித்தேன்!
நீ என்ன என்ன பார்த்தாயோ
எல்லாம் நானும் பார்த்தேன்!
நீ என்ன என்ன பேசினாயோ
எல்லாம் நானும் பேசினேன்!
ஏதோ ஏதோ நான் யோசித்து
உன் நினைவில் வந்து நின்றேன்!
சிரிப்பாய் பேசிய உன் பேச்சால்
ஒரு சிலிர்ப்பை என் மேல் செலுத்தினாய்!
சலிப்பாய் இருந்த வாழ்வில்
சாகசங்கள் பல செய்தாய்!
Fair&Lovely போடமலே என் Melaninகள்
சிவக்கின்றன உன் சிவப்பழகு கண்டு!
வெகுளியாய் ஒரு பார்வை நீ என் மீது வீசி
விரிசலை ஏற்படுத்துகின்றாய் இதயங்களுக்கிடையில்!
உன் புன்னகையினாலே ஓளியேற்றினாய்
என் உள்ளத்தில்!
என் உடலில் அரை லிட்டர் ரத்தம்
உன் குரலைக் கேட்டதும் அதிகரிக்கச்செய்தாய்!
___to be continued_______
0 Comments:
Post a Comment
<< Home