Ninaivu pookal
என் கண்மணிப் பூக்களாய்
உன் கருவிழிகள்!
என் கை நகப் பூக்களாய்
உன் வண்ணங்கள்!
என் எண்ணப் பூக்களாய்
உன் நினைவுகள்!
என் சுவாசப் பூக்களாய்
உன் வாசங்கள்!
என் கனவுப் பூக்களாய்
உன் வளையள்கள்!
என் தலையணைப் பூக்களாய்
உன் ஞாபகங்கள்!
என் கல்லறைப் பூக்களாய்
உன் காதல் அம்புகள்!
இறுதி வரை - நம்
காதல்மட்டும்
காகிதப் பூக்களாய்!
0 Comments:
Post a Comment
<< Home