Translated n tamil....
வான்மழைக்கு முன் தோன்றும் மின்னல் போல புன்னகை
- உன் வாய்மொழிக்கு முன் தோன்றும்;
மலரோ? மதுவோ? என வண்டினம்
மயங்கி சேரும் செந்நிறம் பூசிய உன் இதழ்கள்;
கார்த்துகளோ? கரித்துகளோ?
உன் கூந்தல் சுவாசம் பெற்றால்
சுக வாசம் பெரும்
பகலிரவாய் உன் நினைவு -
பார்ப்பவர்கள் உன் பிரதிபலிப்பு
கானல் நீர் போல கரைகிறது
உன்னை காணாத நாட்கள்
பகலவன் மறைந்திட
பனித்துளி suuzthida
பால் நிலா காட்டும் உன் முகம்
பார்த்தபின் உறக்கம்
நித்தமும் என் வழக்கம்
காவியங்கள் பேசும் காதல்கள் பல இருப்பினும்
காதலர்கள் பேசும் காவியமாய் நாம் வாழ்வோம்
கண்ணுறங்கு என் காதலியே
காதலன் நான்
கரை சேர்ந்து
உன் கரம் கோற்கு ம் வரை
0 Comments:
Post a Comment
<< Home