Sunday, February 10, 2008

தாய்!

நம் உயிர்
உற்பத்தி செய்ய
தன்னுயிரை
அடகு வைப்பவள்!


உலக மேடையில்
வேடம் தரிக்க இயலாத
கதாபாத்திரம்!

காதல்-ஹார்மோன்களின்
ஆவர்த்தனம் - என்றால்
தாய்மை-ஹார்மோன்களின்
ராஜகீதம்!

தாய்மை
பெண்மைக்கு ஓய்வே
இல்லாத
பதவி உயர்வு!

பிள்ளைக்கு உயிர்வரி
கொடுத்து
தந்தைக்கு முகவரி
கொடுப்பவள்!

(c) Balaji 2008

Search Engine Submitter

My Photo
Name:
Location: chennai, Tamilnadu, India

An introvert turned ..... Average human being...

Powered by Blogger

Enter your email address below to subscribe to breezer!


powered by Bloglet